Breaking News
Home / செய்திகள் / தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மாங்கனி அரிமா சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மாங்கனி அரிமா சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மாங்கனி அரிமா சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது ,இந்நிகழ்ச்சி KNB இறகுப்பந்து விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நடைபெற்றது ,

இந்நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்காக Lion MJF K.செல்லப்பாண்டி அவர்களும் அவர்களது துணைவியாரும் கலந்து கொண்டனர் ,புதிய தலைவராக M.லூர்து சாந்தியாகப்பன்,செயலாளராக KS.குபேந்திரன், பொருளாளராக KN.பாலசுப்ரமணி ,மேலும் 5 புதிய உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்,, இந்நிகழ்ச்சியில் மேலும் லயன்ஸ் கிளப்பின் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

About Kanagaraj

Check Also

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart