Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாஜன சங்க தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இதைப்போலவே அலங்காநல்லூர் பஸ் நிலையத்தில் பேரூராட்சி கிளை கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவ படத்திற்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் பார்த்திபன், மாவட்ட செயலாளர் அய்யூர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் மருதுபாண்டி, செயற்குழு உறுப்பினர் ஜவகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகள் ஆட்டோ பாண்டி, நாகேந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக அலங்காநல்லூர் மனோஜ் குமார்

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *