Breaking News
Home / செய்திகள் / திருப்பூர் நொய்யல் ஆற்றில் நுரையுடன் செல்லும் வெள்ள நீர். வெள்ளப்பெருக்கில் நல்லம்மன் தடுப்பணை கோவிலை நீர் சூழ்ந்தது.

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நுரையுடன் செல்லும் வெள்ள நீர். வெள்ளப்பெருக்கில் நல்லம்மன் தடுப்பணை கோவிலை நீர் சூழ்ந்தது.

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நுரையுடன் செல்லும் வெள்ள நீர். வெள்ளப்பெருக்கில் நல்லம்மன் தடுப்பணை கோவிலை நீர் சூழ்ந்தது.

கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கோவை மாவட்டம் என நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆற்றில் கலந்து இருந்த கழிவு காரணமாக தற்பொழுது நொய்யல் ஆற்றில் நுரை பொங்கிய நிலையில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. மேலும் திருப்பூர் மங்கலம் பகுதியில் அமைந்துள்ள நல்லம்மன் தடுப்பணையில் நீர் நிறைந்து தடுப்பணை நடுவே அமைந்துள்ள நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை முழுவதும் நீரால் மூடப்பட்டு கோவிலையும் நீர் சூழ்ந்துள்ளது.

கலாம் செய்திகளுக்காக திருப்பூர் மயில் மணி

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *