Breaking News
Home / செய்திகள் / மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாமாகுடி கிராமத்தில் 60 வயதில் ஆதரவற்ற நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி சோமு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாமாகுடி கிராமத்தில் 60 வயதில் ஆதரவற்ற நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி சோமு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாமாகுடி கிராமத்தில் 60 வயதில் அனாதையாக வசிக்கும் மாற்றுத்திறனாளி சோமு, குப்பைகளில் சாலைகளில் கிடக்கும் மதுபாட்டில்கள் எடுத்து கடையில் போட்டு வரும் ரூபாய் 10, 20 ஐ வைத்து வாழ்ந்து வரும் அவலம் தனிநபர் என்பதால் ரேசன் (குடும்ப அட்டை) கூட இல்லாத அவலம், இதனால் அரசு வழங்கும் எந்த சலுகையும் பெறமுடியாத நிலை மேலும் ரேசன் கடையிலும் அரிசி பொருள்கள் பெறமுடியாத நிலையில் தவித்து வரும் மாற்றுத்திறனாளி முதியவர். அரசு இவருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக மிகவும் வறுமையான நிலையில் தனிமையில் வசித்து வருகிறார் மாற்றுத்திறனாளி சோமு.

கலாம் நியூஸ் செய்திக்காக தரங்கம்பாடி பாலமுருகன்

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *