Breaking News
Home / செய்திகள் / திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதிய ஹிந்து பரிவார் வேல் பூஜை

திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதிய ஹிந்து பரிவார் வேல் பூஜை

திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதிய ஹிந்து பரிவார் வேல் பூஜை நடைபெற்றது.

மணப்பாறை பாரதிய ஹிந்து பரிவார் மாவட்ட ஆன்மீக அணி செயலாளர பாண்டி மற்றும் மாவட்ட இணைச்செயலாளர் காளிமுத்து அவர் இல்லத்தில் நடந்த வேல் பூஜையில் சஷ்டி கவசம் பாடி அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். சமயம்‌
மாநில ஆன்மீக அணி தலைவர் ஞானஸ்கந்தன் வேலுக்கு பூஜை செய்யப்பட்டு. பின்னர் பிரசாதம், இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் அணி டாக்டர் சரவணகுமார், மாநில ஆன்மீக அணி கொள்கை பரப்புச் செயலாளர் நல்லதம்பி, மாவட்ட ஆலோசகர் ராமன், மாவட்ட ஆன்மீக அணி கொள்கை பரப்புச் செயலாளர் பல்ராம், நகர தலைவர் பழனிச்சாமி, நகர ஆன்மீக அணி துணைச்செயலாளர் வீரா,
நகர அமைப்பாளர் பாபு, நகர இணைச் செயலாளர் திருப்தி, ஒன்றிய தலைவர் லிங்கேஸ்வரன் நிர்வாகிகள் லெட்சுமணன் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மணப்பாறை செய்தியாளர் லெட்சுமணன்

About Kanagaraj

Check Also

இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம் என யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் அறிக்கை

இந்திய விவசாயத்துறையைஅடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்… யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *