Breaking News
Home / செய்திகள் / திருவொற்றியூர் பாரதி நகர் 5வது வார்டில் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் வழங்கினார்

திருவொற்றியூர் பாரதி நகர் 5வது வார்டில் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் வழங்கினார்

திருவொற்றியூர் பாரதி நகர் 5வது வார்டில் 300 பேர்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

இதில் அஜாக்ஸ் அனிரூத் நிருவனத்தின் இயக்குனர் கே.கார்த்திக்,பாரதி நகர் கிராமசங்க நிர்வாகிகள் ,முன்னாள் தொகுதி கழக இணைச்செயலாளர் இ.வேலாயுதம், அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச்செயலாளர் என்.சௌந்தர் ,தலைமை கழக பேச்சாளர் புதுகை மு.பாண்டியன், ,விம்கோ கே.லெனின்,
எஸ்.பி.புகழேந்தி,
டி.கல்யாணசுந்தரம்,
கே.ராஜமாணிக்கம் பாரதி நகர் ரமேஷ்,பாரதி கலந்து கொண்டனர்

About Kanagaraj

Check Also

இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம் என யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் அறிக்கை

இந்திய விவசாயத்துறையைஅடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்… யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *