Breaking News
Home / செய்திகள் / , திருநெல்வேலி தி.மு.க. எம்.பி ஞான திரவியம், மத்திய அரசின் மீது, “குற்றச்சாட்டு

, திருநெல்வேலி தி.மு.க. எம்.பி ஞான திரவியம், மத்திய அரசின் மீது, “குற்றச்சாட்டு

“தனியார் ரெயில்களை இயக்கி, தனியாருக்கு அதிக வருவாய் கிடைக்கச் செய்ய வேண்டும்!” என்னும், “குறுகிய” நோக்கத்துடன், “தனியாருக்கு ஆதரவாக, திருநெல்வேலியை மையமாக வைத்து இயக்கப்படும், பல ரெயில்களை, வேண்டுமென்றே, திட்டமிட்டு, “ரெயில்வேத்துறை” நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது!-” என, திருநெல்வேலி நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் சா.ஞான திரவியம், மத்திய அரசின் மீது, “குற்றம்” சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, திருநெல்வேலியில், இன்று (ஆகஸ்ட். 12) வெளியிட்டுள்ள, “சிறப்பு அறிக்கை” ஒன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், மேலும்
கூறி இருப்பதாவது:-”
ரெயில்களை ரத்து செய்யும் திட்டத்தை, மத்திய அரசு, எவ்வித நிபந்தனையுமின்றி, காலதாமதமும் செய்யாமல், உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும்! “என்று, ஞானதிரவியம், வலியுறுத்தி
உள்ளார்.

ரெயில்களை, ரத்து செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை!” எனில், “கொரனா” பிரச்சனைகள் அனைத்தும், முடிவுக்கு வந்தவுடன், தனியார் ரெயில்கள் இயக்கப்படவுள்ள நாளில், திருநெல்வேலியில், தனது தலைமையில் “ரெயில் மறியல் போராட்டம்” நடத்திட, முடிவு செய்து இருப்பதாவும, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், தெரிவித்து உள்ளார்.

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *