Breaking News
Home / செய்திகள் / மதுரை பி.டி.ஆர் குரூப்ஸ் நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச் செயலாளருமான பி.டேனியல் தங்கராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை.

மதுரை பி.டி.ஆர் குரூப்ஸ் நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச் செயலாளருமான பி.டேனியல் தங்கராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை.

இந்திய நாட்டின் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், மதுரை மாட்டுத்தாவணி பி.டி.ஆர் வளாகத்தில், மதுரை பி.டி.ஆர் குரூப்ஸ் நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச் செயலாளருமான டேனியல் தங்கராஜ் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மதுரை மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், மாநிலத் துணைத் தலைவர் கருணாகரன், மாவட்ட செயலாளர் மயில். மூலப்பொருள், மாவட்ட பொருளாளர் பொன்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சமூக இடைவெளியை பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *