Breaking News
Home / செய்திகள் / மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் சேமங்கலம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளியான குணசேகர் தமிழக அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் சேமங்கலம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளியான குணசேகர் தமிழக அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் சேமங்கலம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளியான குணசேகர் தமிழக அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மாற்றுத் திறனாளியான குணசேகர் இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டியும், பழுது பார்த்தும் அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வயதான தன் தாய், தந்தையைக் காப்பாற்றி வந்ததாகவும் சமிபத்தில் தந்தை இறந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தாயுடன் வறுமையில் வாடுவதாகவும்.
அரசு தனக்கு சிறு தொழில் செய்வதற்கு கடன் உதவியும், மாற்றுத் திறனாளிக்கான மூன்று சக்கர வண்டியும்,கூடுதல் உதவித் தொகை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கலாம் டிவி செய்தியாளர் திருமுருகன்.

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *