Breaking News
Home / செய்திகள் / இராமநாதபுரம் பீமாஸ் பேக்கரியில் சர்க்கரை மற்றும் முந்திரி பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை

இராமநாதபுரம் பீமாஸ் பேக்கரியில் சர்க்கரை மற்றும் முந்திரி பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை

நாளை நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண் விநாயகர் செய்து அதைக் கரைப்பதற்கு பதிலாக இயற்கையான மூலிகை கலந்த வண்ண வண்ண விநாயகர் சிலை சர்க்கரை மற்றும் முந்திரி, குளுக்கோஸ் போன்ற உணவுப் பொருட்களைக்கொண்டு சுமார் ஒரு அடி உயரத்தில் ராமநாதபுரம் பிரபல ஐஸ்வர்யா பேக்கரி குழுமத்தின் பீமாஸ் பேக்கரியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஸ்வர்யா குழும உரிமையாளர் வெங்கடசுப்பு கூறுகையில் இந்த விநாயகர் சிலை நாளை நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியன்று எங்கள் நிறுவனத்தில் பூஜை செய்து வழிபட்டபின்னர், விநாயகர் சிலையை வைத்து பிறந்தநாள் கேக்குகள் அழகுபடுத்தும் பூக்களாக தயார் செய்துகொள்ளும் வகையில் அது மீண்டும் உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்

கலாம் நியூஸ் டி.வி.செய்தியாளர் ராமநாதபுரம் ராமு

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *