Breaking News
Home / செய்திகள் / பண்ருட்டி நகர மார்க்சிஸ்ட் கட்சியின் நகர குழுவின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி நகர மார்க்சிஸ்ட் கட்சியின் நகர குழுவின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி நகர மார்க்சிஸ்ட் கட்சியின் நகர குழுவின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர மார்க்சிஸ்ட் கட்சியின் நகர குழுவின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் உத்தராபதி தலைமையில் பேருந்து நிலையம் முன்பு நடந்து. இதில் கொரோனா கால நிவாரணமாக குடும்பம் ஒன்றுக்கு ரூ7500 கேட்டும், பொது துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கைவிட வலியுருத்தியும், புதிய கல்வி கொள்கையினை கைவிட வலியுருத்தியும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கையை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் நடராஜன், தேவராஜீலு, சிவக்குமார் ஆகியோர் கலந்துக்கொன்டனர்.

கலாம் டிவி செய்திகளுக்காக கடலூர் தர்மராஜ்

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *