Breaking News
Home / செய்திகள் / மதுரை பழங்காநத்ததில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்

மதுரை பழங்காநத்ததில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்

மதுரை பழங்காநத்ததில்
புதிதாக கட்டப்பட்டுள்ள
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், இணைப்பதிவாளர் ராஜேஷ், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் ஜீவா, துணைப்பதிவாளர் சதீஷ்குமார், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, எம்ஜிஆர் இளைஞரணி
மாநில இணைச்செயலாளர் கிரம்மர் சுரேஷ், தொடக்க கூட்டுறவு கடன் சங்க தென்மண்டல செயலாளரும்,டாக்பியா மதுரை மாவட்ட அமைப்பாளருமான ஆ.ம.ஆசிரியத்தேவன், ராஜாராம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *