Breaking News
Home / செய்திகள் / திருநெல்வேலி தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவருடைய மனைவிக்கு கொரோனா

திருநெல்வேலி தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவருடைய மனைவிக்கு கொரோனா

திருநெல்வேலி நாடாளுமன்ற தி.மு.க.உறுப்பினர் சா.ஞானதிரவியம் மற்றும் அவருடைய மனைவி சுதேச ஹேமலதா ஆகிய இருவரும்,
திருவனந்தபுரத்தில் உள்ள, “கிம்ஸ்” (KIMS) மருத்துவமனையில், “சிகிச்சைக்காக” ஒரே நேரத்தில், அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, இன்று (ஆகஸ்ட். 28) திருநெல்வேலியில் வெளியான, அவருடைய அலுவலக “செய்திக்குறிப்பு” ஒன்றில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *