Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா

மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா

மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா

பூலித்தேவன் 305 வது பிறந்த நாளை முன்னிட்டு,
மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள அகில இந்திய பார்வர்ட் பிளாக் அலுவலகத்தில், அவரது திருவுருவ படத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக், தமிழ் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.வி.கதிரவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

சமூக விலகலை கடைப்பிடித்து நடந்த இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் முத்துராமலிங்கம், மாநிலச் செயலாளர் பசும்பொன், தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் திருப்பதி, தொழிற்சங்க மாநிலச் செயலாளர் வடிவேல் மற்றும் அசோக், சிவ பாண்டி, மணிகண்டன், ராஜேஷ், ஆதவன், சுகன், பிரசன்னா, வளர்ராஜா, அருண், லோகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *