Breaking News
Home / செய்திகள் / சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மளிகை பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மளிகை பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்

சிவகங்கை மாவட்டம்
இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பருப்பு காய்கறி மளிகை பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பு சமூக ஆர்வலர் வழங்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பஞ்சர் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருபவர் சமூக ஆர்வலர் மாலிக் இவர் ஊரடங்கு ஆரம்பித்த மார்ச் மாதம் முதல் மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றோர் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை நிவாரணங்களை வழங்கி வந்தார்

இதனையடுத்து சமீபத்தில் நடந்த சுதந்திர தினத்தன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் சிறப்பாக பணியாற்றி மக்களுக்கு பொது சேவை செய்தமைக்காக சிறந்த சமூக ஆர்வலர் என்ற சான்றிதழ் மற்றும் விருது வழங்கினார் இந்நிலையில் தனது சேவைப் பணியை நிறுத்திவிடாமல் தொடர்ந்து மீண்டும் ஏழை மக்களுக்கு சேவை செய்யும் தனது பணியை தொடங்கி இன்றளவும் மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அரிசி பருப்பு காய்கறி மளிகை பொருட்கள் உள்ளிட்ட வழங்குகிறார் இதுவரை இவர் இளையாங்குடி பகுதியில் சுமார் 15,000 பேருக்கு மேல் நிவாரணம் வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது

இதனால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் உடல் ஊனமுற்றோர் என அனைவரும் இவரது பணி தொடர பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர் இந்த நிகழ்ச்சியை சமூக ஆர்வலர்கள் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் இன்னாசி ராஜா மனோஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *