Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி 25 -க்கும் மேற்பட்டோர் பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மேல்புறம் ஒன்றிய செயலாளர் ஆல்பர்ட்சிங் களியக்காவிளை நகர செயலாளர் நசீர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜி உட் பட பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *