Breaking News
Home / செய்திகள் / வ.உ.சி யின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சி யின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சி யின் 149 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக அதன் மாநில பொதுச் செயலாளர் பி.வி கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அருகில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவபாண்டி, தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *