Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் பி.கே. மூக்கையாதேவரின் 41வது குருபூஜை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் பி.கே. மூக்கையாதேவரின் 41வது குருபூஜை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி கே. மூக்கையாதேவரின் 41வது குருபூஜை தினத்தை முன்னிட்டு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சங்கிலி தலைமையில் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ஆனந்தன், மாவட்ட செயலாளர் பிரதீப், உசிலை ஒன்றிய தலைவர். மருது ஜி, முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சேதுராமன், ஸ்டாலின், மதுசூதனன், தங்கமாயன், வழக்கறிஞர் வீரபாண்டி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *