Breaking News
Home / செய்திகள் / மதுரை தீக்கதிர் பேருந்து நிறுத்தம் எதிரே பை.பாஸ் ரோட்டின் நடுவே உள்ள மின் விளக்குகள் பல மாதங்களாக எரியாததால் சாலையை கடக்கும் பொதுமக்கள் அவதி.உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை தீக்கதிர் பேருந்து நிறுத்தம் எதிரே பை.பாஸ் ரோட்டின் நடுவே உள்ள மின் விளக்குகள் பல மாதங்களாக எரியாததால் சாலையை கடக்கும் பொதுமக்கள் அவதி.உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை தீக்கதிர் (கண்ணன் டிபார்ட்மெண்டல்) ஸ்டோர் பேருந்து நிறுத்தம் எதிரில் பை.பாஸ் ரோட்டின் நடுவே உள்ள மின் விளக்குகள் எரியாததால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.அடிக்கடி அந்த பகுதியில் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையை கடப்பதால் விபத்து ஏற்படுவதற்கு முன் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை தீக்கதிர் பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள பை.பாஸ் ரோட்டின் நடுவே உள்ள மின் விளக்குகள் பல மாதங்களாக எரியாததால் அந்த பகுதி முழுவதும் இருளில் உள்ளது. இதனால் சாலையை கடப்பதற்கு பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மேலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் விளக்குகள் ஒளிர வைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *