Breaking News
Home / செய்திகள் / 2021ல் வரவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை அதிமுக நிர்வாகிகளின் சுவர் விளம்பரங்களால் சூடுபிடித்துள்ள மதுரை அரசியல் களம்

2021ல் வரவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை அதிமுக நிர்வாகிகளின் சுவர் விளம்பரங்களால் சூடுபிடித்துள்ள மதுரை அரசியல் களம்

2021ல் வரவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரையில் அரசியல் களம் இப்போதே சூடு பிடித்துள்ளது.2021ல் மீண்டும் ஆட்சியை பிடித்தே தீருவோம் என்ற சவாலுடன் இறங்கியுள்ளனர் மதுரை அதிமுக நிர்வாகிகள்.

வேட்பாளரை அறிவிப்பதிலும், பிரச்சாரத்திலும் மற்ற கட்சியினருக்கு முன்னோடிகளாக இருக்கும் அதிமுகவினர்,மற்ற கட்சிகள் சுவர் விளம்பரம் செய்ய தயாராவதற்கு முன்னரே மதுரை அதிமுகவினர் சுவர் விளம்பரம் செய்து முடித்து விட்டனர்.

அந்த வகையில் தெற்கு 3ம் பகுதி துணைச்செயலாளர் ஜோசப் தனுஸ்லாஸ்,வட்ட செயலாளர்கள் மணிகண்டன்,மலைச்சாமி, முக்கூரான்,பாண்டி ஆகியோர் ஏற்பாட்டில் மதுரை காமராஜர் சாலை,முனிச்சாலை,பகுதியில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரம் மதுரை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *