Breaking News
Home / செய்திகள் / திருப்பத்தூரில் திருட்டில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது.

திருப்பத்தூரில் திருட்டில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது.

திருப்பத்தூரில் திருட்டில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகில் அமைந்துள்ள டார்லிங் டிவி ஷோரூமில்கடந்த 4ஆம் தேதி ஷோரூமின் பூட்டை உடைத்து அதில் இருந்த விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் P.விஜயகுமார் அவர்களின் உத்தரவின் பெயரில் திருப்பத்தூர் டிஎஸ்பி திரு. தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்ததில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த சதீஷ் ,திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மாதேஷ், ராகவேந்திரன், வீரமணி, விஷ்வா, சுதாகர் உள்பட 11 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்களிடமிருந்து 30 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் 9 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் அவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பிரவீன்.

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *