Breaking News
Home / செய்திகள் / அழகிய கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி !! காரணம்தெரிஞ்சா நெகிழ்ந்து போவீங்க !!

அழகிய கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி !! காரணம்தெரிஞ்சா நெகிழ்ந்து போவீங்க !!

அழகிய கூந்தலை மொட்டையடித்த
பெண் போலிஸ் அதிகாரி !! காரணம்தெரிஞ்சா நெகிழ்ந்து போவீங்க !!

இதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும் !!

பெண்களுக்கு கூந்தல் என்பது எத்தனை முக்கியம் என்பதைச் சொல்லத்
தேவையில்லை.

அதுதான் இந்தியப் பெண்களின் அழகாக
பல இடங்களில் வர்ணிக்கப்படுகிறது.

இதற்காக பலவிதமான ஷாம்புகள்,
எண்ணெய்கள் பயன்படுத்தி தங்கள்
கூந்தல்களைப் பராமரிக்கிறார்கள்.

அந்தளவிற்குப் பெண்கள் தங்கள் அழகின்
அடையாளமாகக் கருதும் கூந்தலை முழுவதுமாக மொட்டையடித்து தானமாகத்
தந்துள்ளார் ஒரு பெண் போலீஸ் அதிகாரி.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த
44 வயது பெண் போலீஸ் அதிகாரி
அபர்ணா .

இவர் தன் முடியை தானமாகக் கொடுத்தது
கேன்சர் நோயாளிகளுக்காகத் தான்.

ஆம் கேன்சர் நோயின் கொடூரத்தைப் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே .

நம்மை உருக்கி எடுக்கும் இந்த வியாதியைக் குணப்படுத்த கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் எடுக்கும் போது அவர்களின் முடி முழுவதுமாகக் கொட்டி விடும் வாய்ப்புள்ளது .

இதனால் அவர்கள் விக் வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .

இவர்களுக்காகப் பலரும் தங்கள் முடியை தானம் கொடுப்பது வழக்கமாகும் .

அதிகாரியான அபர்ணா மொத்தமாக
மொட்டையடித்துத் தானம் செய்துள்ளார்.
கலாம் செய்திகளுக்காக எமது செய்தியாளர்

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *