Breaking News
Home / செய்திகள் / சோழவந்தான் மின்சார அலுவலகம் முன்பு தொடர் மின்வெட்டை சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சோழவந்தான் மின்சார அலுவலகம் முன்பு தொடர் மின்வெட்டை சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தொடர் மின்வெட்டை சரி செய்ய வலியுறுத்தி சோழவந்தான் மின்சார அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சோழவந்தான் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது மின்சார அலுவலகத்தில் ஆள் பற்றாக்குறையை நீக்க கோரியும் மார்க் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பாக மின்சார அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேல் பாண்டி தலைமை தாங்கினார் மாவட்ட குழு முருகன் நகர குழந்தைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்சார பணியாளர் பற்றாக்குறை நீக்கக் கோரியும் அடிக்கடி ஏற்படும் மின் தடையை நீக்கக் கோரியும் மின் தடையை நீக்குவதற்கு கால தாமதம் ஆவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *