Breaking News
Home / செய்திகள் / மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கால்வாய்களில் குப்பைகளை அகற்ற சிஐடியு கட்டுமான தொழிற்சங்க மதுரை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் கோரிக்கை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கால்வாய்களில் குப்பைகளை அகற்ற சிஐடியு கட்டுமான தொழிற்சங்க மதுரை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் கோரிக்கை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில்
கால்வாய்களில் குப்பைகளை
அகற்ற சிஐடியு கட்டுமான தொழிற்சங்க மதுரை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் கோரிக்கை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில்
கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகளை
அகற்ற
சிஐடியு கட்டுமான தொழிற்சங்க மதுரை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறுகையில்:-

மதுரை ஜெய்­ஹிந்த்புரம்
வில்லாபுரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகில் கால்­வாய் வழியாக கழிவுநீர் கடந்து ஜீவா நகர் கடை­சி பகுதியில்
உள்ள கண்­மா­யில் கழிவுநீர் தேங்­கி கு­ள­ம் போல் உள்­ளது.
மேலும் ஆங்­காங்கே
கால்­வாய் தடுப்பு சுவர்
இடிந்து மிக மோச­மான
நிலை­யில் உள்­ளதால்
மதுரை மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் உடனடியாக தடுப்பு சுவரை சரி
செய்து கால்­வா­யில் உள்ள குப்பை­களை அகற்றுவதோடு
குளத்தையும் சுத்­தம் செய்து மழை நீரை தேக்கி வைக்க நட­வடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிற்சங்­கம் சார்­பாகவும்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்­பாகவும், அப்பகுதி பொதுமக்கள் சார்­பாகவும் கேட்டுக்கொள்கி­றோம் என கூறினார்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *