Breaking News
Home / செய்திகள் / ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி கோரிக்கை மனு

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி கோரிக்கை மனு

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி அந்தந்த மாவட்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என்கிற முடிவின் அடிப்படையில், ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தோழர் அ.சங்கர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் மு.செல்வக்குமார், தோழர் இரா.முத்துச்சாமி ஆகியோர் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தில் காதி மற்றும் கதர் கிராமத் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதில் ஜாக்டோ-ஜியோ உறுப்பு சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகளான தோழர் நீ.இளங்கோ, தோழர் சிங்கராயர்,தோழர்பீட்டர்,தோழர் பாண்டி, தோழர் சுரேஷ், தோழர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *