Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அமமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அமமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி அலுவலகத்தை மாவட்ட செயலாளர் மேலூர் சரவணன் திறந்து வைத்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பாக வாடிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி அலுவலகத்தை மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மேலூர் சரவணன் திறந்து வைத்து பின் அன்னதானத்தை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ,அம்மா பேரவை மாநில துணைச்செயலாளர் செல்வராஜ், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் கோடீஸ்வரன், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன், நகர செயலாளர்கள் முல்லை மதன் சத்யபிரகாஷ் ராஜ் பிரபு, முருகேசன், மாவட்ட இணைச் செயலாளர் சுமதி, துணைச்செயலாளர் தேவி ,மாவட்ட நிர்வாகிகள் இளைஞரணி மாவட்ட செயலாளர் வீர மாரி பாண்டியன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் விவசாய பிரிவு மாவட்ட செயலாளர், முல்லை சக்தி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் முனைவர் பாலு,தகவல் தொழில்நுட்ப பிரிவு ரஜினி பிரபு, முகமது யாசின் பிரசாத், அறிவழகன், செழியன், வாடிப்பட்டி நிர்வாகிகள் துணைச் செயலாளர் சாரதி மருது பார்த்திபன் ரவி ,சங்கரன், சாய்குமார், செந்தில், மணிவேல், ராதாகிருஷ்ணன், அம்மா பேரவை கார்த்தி, ஜெயராஜ், சுதர்சன், ராஜேஸ்வரி, ராஜா ,சின்ன முத்து ,அய்யனார் மகேந்திரன், சந்திரன், கருணாமூர்த்தி, சக்தி, சோழவந்தான் பிடிஆர் பாண்டியன், முத்துப்பாண்டி, நாகராஜ், துரைராஜ், திரவியம், கார்த்திக், ஒன்றிய நிர்வாகிகள் சின்ன மருது, முத்து காமாட்சி, மீனாட்சிசுந்தரம், ஊராட்சி செயலர்கள் செல்லப்பாண்டி, அசோக் ,ரவி, சரவணன், வெற்றிவேல், ஜெகதீஷ் ,மகேஷ், முருகன், வீராச்சாமி, ராஜ்குமார் சமயநல்லூர் அசோக் பகுதி செயலாளர்கள் வண்டியூர் சேதுராமன் திருப்பாலை கருணாமூர்த்தி ஆனையூர் பிரவீன் போர்வெல் ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

About Kanagaraj

Check Also

இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம் என யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் அறிக்கை

இந்திய விவசாயத்துறையைஅடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்… யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *