Breaking News
Home / செய்திகள் / அகில இந்திய விளையாட்டு சிலம்பக் கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு சிலம்பக் கழகத்தின் சார்பாக இணையதள சிலம்பம் போட்டி

அகில இந்திய விளையாட்டு சிலம்பக் கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு சிலம்பக் கழகத்தின் சார்பாக இணையதள சிலம்பம் போட்டி

அகில இந்திய விளையாட்டு சிலம்பக் கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு சிலம்பக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற இணையதள சிலம்பம் போட்டியில் பங்கு பெற்ற சீறும் சிலம்பக் கூடம் மற்றும் Fentastic5 (Assisi Nagar Madhavaram )மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின்தலைமை அகில இந்திய விளையாட்டு சிலம்பக் கழகத்தின் தலைவர் கே.சிதம்பரம் தமிழ்நாடு விளையாட்டு சிலம்பக் கழகத்தின் நிறுவன தலைவர் சென்னை Chairman RSA.மூர்த்தி தமிழ்நாடு விளையாட்டு சிலம்பக் கழகத்தின் தலைவர் Lion Dr.S.M. பாஸ்கர் தமிழ்நாடு விளையாட்டு சிலம்பக் கழகத்தின் Chairman M.K.சசி குமார் தமிழ்நாடு விளையாட்டு சிலம்பக் கழகத்தின் பொதுசெயலாளர் M.அசோக் குமார் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விளையாட்டு சிலம்பக் கழகத்தின் செயலாளர் மற்றும் சென்னை பொதுசெயலாளர் R.பூர்ண சந்திர மோகன் (Fentastic5 president M.அம்பிகா) சென்னை தலைவர் Dr.S.பவானி வெங்கடேசன் சென்னை போட்டி இயக்குனர் P.சதிஷ் சென்னை தொழில்நுட்ப இயக்குனர் S.உதய குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

About Kanagaraj

Check Also

மணப்பாறை அருகே வேளாண் சட்டத்தை கண்டித்து மறியல் பசுமை புரட்சி பாசன விவசாயிகள் சங்கத்தினர் 32 பேர் கைது

மணப்பாறை அருகே வேளாண் சட்டத்தை கண்டித்து மறியல் பசுமை புரட்சி பாசன விவசாயிகள் சங்கத்தினர் 32 பேர் கைது. திருச்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *