Breaking News
Home / செய்திகள் / மதுரை கொன்னவாயன் சாலையில்,”அம்மன் உணவகத்தை நடிகர் சூரி திறந்து வைத்தார்

மதுரை கொன்னவாயன் சாலையில்,”அம்மன் உணவகத்தை நடிகர் சூரி திறந்து வைத்தார்

மதுரை கொன்னவாயன் சாலையில்,”அம்மன் உணவகம் திறப்பு விழா

மதுரை தீக்கதிர் அருகே உள்ள கொன்னவாயன் சாலையில், “அம்மன் உணவகத்தை” “திரைப்பட நடிகர் “சூரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் சோலை ரவி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சோலைராஜா, அதிமுக பிரமுகர் தமிழரசன், பாஜக நிர்வாகி சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொது மேலாளர் சூரியபிரகாஷ் சிறப்பாக செய்திருந்தார்

About Kanagaraj

Check Also

இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம் என யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் அறிக்கை

இந்திய விவசாயத்துறையைஅடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்… யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *