Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நலத்திட்டம் வழங்கும் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நலத்திட்டம் வழங்கும் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நலத்திட்ட வழங்கும் விழா உசிலை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்., தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ பி ரவீந்திரநாத் குமார், கலந்துகொண்டு பொதுமக்களுக்கு முதியோர் உதவித்தொகை திருமண உதவித் தொகை விபத்து காப்பீட்டு தொகை இலவச வீட்டு மனை பட்டா பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினய்,டிஆர்ஓ செல்வராஜ், பிஆர்ஓ தங்கவேல், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், உசிலை நகர செயலாளர் பூமா ராஜா, மாவட்ட கவுன்சிலர் வக்கீல் சுதாகரன், நகர அம்மா பேரவை செயலாளர் வக்கீல் லட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டாட்சியர் செந்தாமரை, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியம்மாள் முன்னிலை முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி, முன்னாள் ஊராட்சி சேர்மன் டிஆர் பால்பாண்டி, வடுகபட்டி தனிக்கொடி, ஆய்வின் குழு உறுப்பினர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் துரைதன ராஜன், உத்தப்பநாயக்கனூர் சுரேஷ்குமார், முன்னாள் நகரச் செயலாளர் கோ ராமநாதன் சசிகுமார், ஜெய பிரபு, ரத்தினமணி, டாஸ்மார்க் ராமமூர்த்தி, ரவிச்சந்திரன், கணேசன் டெய்லர், மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

About Kanagaraj

Check Also

இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம் என யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் அறிக்கை

இந்திய விவசாயத்துறையைஅடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்… யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *