Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய மத்திய செயற்குழு உறுப்பினர் அ.சங்கர் வேண்டுகோள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய மத்திய செயற்குழு உறுப்பினர் அ.சங்கர் வேண்டுகோள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய மத்திய செயற்குழு உறுப்பினர் அ.சங்கர் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

வருகிற 18/09/2020 அன்று மாலை 5 மணி அளவில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நடத்தும் தேசிய கல்வி கொள்கை 2020 தேசம் எதிர்நோக்கும் சவால் என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற நீதியரசர் மதிப்புமிகு அரிபரந்தாமன் சிறப்புரையாற்ற, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் மதிப்புமிகுC.N. பார்தி அவர்கள் தொடக்க உரையாற்ற STFI தமிழக ஒருங்கிணைப்பாளரும் அகில இந்திய துணை தலைவருமாகிய தோழர் ச.மயில் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் அனைத்து ஆசிரியர்களும் பங்கு பெற்று பயனடைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

About Kanagaraj

Check Also

இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதை ஒரு போதும் அனுமதியோம் என யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் அறிக்கை

இந்திய விவசாயத்துறையைஅடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்… யாதவ் பேரவைத் தலைவர் கேப்டன் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *