Breaking News
Home / செய்திகள் / மதுரை நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டத்திற்கு அரசால் நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்கக்கோரி வலையன்குளத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு
dav

மதுரை நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டத்திற்கு அரசால் நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்கக்கோரி வலையன்குளத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரை நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டத்திற்கு அரசால் நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்கக்கோரி வலையன்குளத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட நிலஉரிமையாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், சோளங்குருணி கிராமத் திற்கு உட்பட்ட நிலங்களை கடந்த 2000ம் ஆண்டில் நிலையூர் கம்பிகுடி கால்வாய் திட்டத்திற்கு அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை 20 வருடங்கள் ஆகியும் இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து, பாதிக்கப்பட்ட வலையங்குளத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. இதில் தர்மராஜ், மச்சக்காளை,பிரபாகரன்,அழகர் உள்பட கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

மதுரை விரகனூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரத்ததான முகாம்.

மதுரை வீரகனூரில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி, கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *