Breaking News
Home / செய்திகள் / மதுரை ஸ்காட் ரோட்டில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்

மதுரை ஸ்காட் ரோட்டில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்

மதுரை ஸ்காட் ரோட்டில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை ஸ்காட் ரோடு தலைமை தபால் நிலையம் முன்பு, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில்,வேளாண் சேவைகள் சட்டத்திருத்தம் 2020 ஜ திரும்பப் பெறக்கோரி,மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சிவபாண்டி தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் முத்துராமலிங்கம், மாநில செயலாளர் பசும்பொன், தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் திருப்பதி, மாவட்ட செயலாளர் மணிகண்டன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *