Breaking News
Home / செய்திகள் / மதுரை கோ.புதூரில் ஏ.ஏ.பிளாஸ்டிக் & பேக்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் அங்காடி திறப்பு விழா

மதுரை கோ.புதூரில் ஏ.ஏ.பிளாஸ்டிக் & பேக்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் அங்காடி திறப்பு விழா

மதுரை கோ.புதூரில் ஏ.ஏ.பிளாஸ்டிக் & பேக்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் அங்காடி திறப்பு விழா

மதுரை கோ.புதூர் ஆர்.சி.பள்ளி அருகில், ஏ.ஏ.பிளாஸ்டிக் & பேக்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.

முதல் விற்பனையை புதூர் பள்ளிவாசல் தலைவர் ராஜாஹசன் பெற்றுக் கொண்டார். இதில் உரிமையாளர் அப்பாஸ், மற்றும் முகமது ஆசிப், ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *