Breaking News
Home / செய்திகள் / மதுரையில் நாடார் மகாஜன சங்கம் சார்பாக, தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தனார் 85வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் நாடார் மகாஜன சங்கம் சார்பாக, தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தனார் 85வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் நாடார் மகாஜன சங்கம் சார்பாக,
தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தனார் 85வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தினத்தந்தி நாளிதழ் அதிபர் பா.சிவந்தி ஆதித்தனார் 85வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மதுரையில் நாடார் மகாஜன சங்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.பின்னர் நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நாடார் சங்க கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், சங்கத் துணைத் தலைவர்கள் முத்துவேல், கிருஷ்ணன், பெரியசாமி, செ.முருகேசன், கந்தசாமி, அய்யனார், ஏ.முருகேசன், ஜெயபிரகாஷ், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி துணைத்தலைவர் சந்தோஷ பாண்டியன், காமராஜ் தொழில்நுட்பக் கல்லூரி செயற்குழு உறுப்பினர் கீதாபாலு, பாண்டியனார் தொழிற்சங்க பொருளாளர் சேகர், பாண்டியன் தொழிற்சங்கம் முன்னாள் துணைத் தலைவர் கணேசன், நாடார் மகாஜன சங்க செயற்குழு உறுப்பினர் மனோ வீரபாண்டியன், வட்டச் செயலாளர் வக்கீல் அணி கணேஷ் பாண்டியன் அன்பு வசந்த் சங்க மேலாளர் அசோகன் அலுவலர்கள் பால்பாண்டி முருகானந்தம் சரவணகுமார் விஜய் யார் கண்ணன் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *