Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் முன்னாள் அமைச்சர்
லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் விழா

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கலில் முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கருங்கல் ராஜீவ்காந்தி சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் உருவ படத்திற்கு கிள்ளியூர் கிழக்கு வட்டார தலைவர் டென்னிஸ் தலைமையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டைட்டஸ், ஆஸ்கர் பிரடி,  கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஜோபின் சிறில், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணிபாய், துணைத்தலைவர் லெனின்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் குமரேசன், ராஜேஷ், குமார், வினோஜன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜஸ்டஸ் அமிர்தையன் உட்பட பலர் கலந்து கோண்டனர்.

About Kanagaraj

Check Also

15 லட்சம் ரூபாய் விபத்து காப்பீட்டை துரிதமாக பெற்றுத்தந்த யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம்

15 லட்சம் ரூபாய் விபத்து காப்பீட்டை துரிதமாக பெற்றுத்தந்த யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் மதுரை புதூர் பகுதியை சேர்ந்தவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *