Breaking News
Home / செய்திகள் / மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகே எஸ்.ஆர்.பி புட்கோர்ட்டின் இரண்டாவது கிளையான எக்பிரஸ் பிரியாணி மற்றும் ஐபேக் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா

மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகே எஸ்.ஆர்.பி புட்கோர்ட்டின் இரண்டாவது கிளையான எக்பிரஸ் பிரியாணி மற்றும் ஐபேக் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா

மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகே எஸ்.ஆர்.பி புட்கோர்ட்டின் இரண்டாவது கிளையான எக்பிரஸ் பிரியாணி மற்றும் ஐபேக் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா

மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகே எஸ்.ஆர்.பி புட்கோர்ட்டின் இரண்டாவது கிளையான எக்பிரஸ் பிரியாணி மற்றும் ஐபேக் ரெஸ்டாரெண்டை கிஷோரிலால்,வஞ்சிஸ்வரன், யாஸ்மின் பிரியாணி ராஜா உசேன், மதன்லால் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முதல் விற்பனையை கிஷோரிலால் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அடாப்ட் அட்வர்டைஸ்மெண்ட் சுந்தர் ஜி சிறப்பாக செய்திருந்தார்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பன்னாட்டு பிரமலைக்கள்ளர் சங்கம் சார்பில் மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *