Breaking News
Home / செய்திகள் / மதுரை தெப்பக்குளம் அருகே “99 ஸ்டோரை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

மதுரை தெப்பக்குளம் அருகே “99 ஸ்டோரை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

மதுரை தெப்பக்குளம் அருகே “99” ஸ்டோரை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை ஏற்று திறந்து வைத்தார்.

இவ்விழாவில் உரிமையாளர்கள் முஹம்மது ரபீக், அருண் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன்,
ஜே.பி மசாலா சண்முகம், எஸ்.ஆர் அப்பாரல்ஸ் உரிமையாளர் ரமேஷ், மேலாளர் காலித் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *