மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு அதிமுக கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பா. நீதிபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வக்கில் சுதாகரன், நகர அம்மா பேரவை செயலாளர் வக்கீல் லட்சுமணன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், பசுக்காரன்பட்டி விருமாண்டி, நக்கலப்பட்டி போஸ், போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி,, முன்னாள் ஊராட்சி மன்ற துணைச் சேர்மன் செல்வராஜ், டாஸ்மார்க் இராமமூர்த்தி, ரவிச்சந்திரன், ஆனந்தன், சர்ச்சி என்ற பழனிச்சாமி வடுகபட்டி தனிக்கொடி, காமேஷ், கிருபாகரன், ரத்தின மணி, ஜெயப் பிரபு, முன்னாள் நகர செயலாளர் ராமநாதன், பாலாஜி, மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்