Breaking News
Home / செய்திகள் / முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் முன்னாள் மேயர் குழந்தைவேலு,சட்டமன்ற உறுப்பினர்கள் மூர்த்தி, டாக்டர் சரவணன், மற்றும் மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், வேலுச்சாமி, தளபதி, மற்றும் நிர்வாகிகள் உசிலை சிவா, இளமகிழன், பி.எஸ்.என்.எல் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *