Breaking News
Home / செய்திகள் / மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் திருமுல்லைவாசல் ஊராட்சியில் வழுதலை குடியில் வீடு இடிந்ததால் பாதிக்கப்பட்ட ஏழை தொழிலாளிக்கு பி.வி.பாரதி எம்எல்ஏ 10.000 ரூபாய், அரிசி, மளிகை, உதவிகளை வழங்கி ஆறுதல்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் திருமுல்லைவாசல் ஊராட்சியில் வழுதலை குடியில் வீடு இடிந்ததால் பாதிக்கப்பட்ட ஏழை தொழிலாளிக்கு பி.வி.பாரதி எம்எல்ஏ 10.000 ரூபாய், அரிசி, மளிகை, உதவிகளை வழங்கி ஆறுதல்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் திருமுல்லைவாசல் ஊராட்சியில் வழுதலை குடியில் சமீபத்தில் பெய்த மழையில் ராஜேந்திரன் என்ற ஏழை தொழிலாளி வீடு இடிந்ததால் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பிவி பாரதி நேரில் சென்று பார்வையிட்டு ரூபாய் 10 ஆயிரம் பணமும், அரிசி, மளிகை,காய்கறி,புடவை,வேட்டி வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும் அந்தப் பகுதியில் சில வீடுகள் சேதம் அடைந்திருப்பதால் அரசு அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தமிழ்ச்செல்வன் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கலியமூர்த்தி, பேரூராட்சி செயலாளர் போகர் ரவி, நகர அம்மா பேரவை செயலாளர் நகர கூட்டுறவு வங்கி துணைத தலைவர் ஏவி. மணி மற்றும் கழக பொறுப்பாளர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட கலாம் நியூஸ் டிவி செய்தியாளர் திருமுருகன்.

About Kanagaraj

Check Also

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம்

திருநெல்வேலி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விிழா நடைபெற்றது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *