Breaking News
Home / செய்திகள் / பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் அசோகன் தலைமையில் வணிகர் சங்கங்கள் சார்பாக பேச்சுவார்த்தை

பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் அசோகன் தலைமையில் வணிகர் சங்கங்கள் சார்பாக பேச்சுவார்த்தை

பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் அசோகன் தலைமையில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் திருவிழாவான கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், திருவிழா நடைபெற உள்ள நிலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஆகம விதிப்படி திருவிழா நடைபெறும் என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் திருவிழா காலங்களில் அடிவாரம் பகுதியில் உள்ள கடைகளை அடைப்பது சம்பந்தமாக அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருக்கோயில்*
*உதவி ஆணையர் செந்தில்குமார், துணை கண்காணிப்பாளர் சிவா,*
*நகராட்சி ஆணையர் லட்சுமணன், வட்டாட்சியர் வடிவேல் முருகன் காவல்துறை ஆய்வாளர்,மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை விவாதித்தனர்..*

About Kanagaraj

Check Also

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவில் உயர்மின் கோபுர விளக்கு, ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை மருத்துவர் செல்லக்குமார் எம்.பி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவில் உயர்மின் கோபுர விளக்கு, ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியை மருத்துவர் செல்லக்குமார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *