Breaking News
Home / செய்திகள் / திண்டுக்கல்லில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் நிறுவன தலைவர் டி.எஸ்.ரவீந்தரதாஸ் பிறந்தநாள் விழா

திண்டுக்கல்லில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் நிறுவன தலைவர் டி.எஸ்.ரவீந்தரதாஸ் பிறந்தநாள் விழா

திண்டுக்கல்லில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் நிறுவன தலைவர் டி.எஸ்.ரவீந்தரதாஸ் பிறந்தநாள் விழா

திண்டுக்கல்லில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் நிறுவன தலைவர் டி.எஸ்.ரவீந்தரதாஸ் பிறந்தநாள் விழா

திண்டுக்கல்லில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் நிறுவன தலைவர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்களின் 75வது பிறந்த நாள் விழா, சங்க அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையேற்று நிறுவனத் தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் குமரேசன் வரவேற்புரையாற்றினார். கௌரவத் தலைவர் ஜெகநாதன் நன்றி தெரிவித்தார்.

இதில் செய்தி தொடர்பாளர் வெங்கடேஸ்வரன், துணைச் செயலாளர்கள் அரியநாயகம், சையது இப்ராஹிம், செயற்குழு உறுப்பினர்கள் சுதாகரன், வாசுதேவன், ஒட்டன்சத்திரம் தலைவர் செல்லத்துரை, மற்றும் ரெனிசன், புருஷோத்தமன், திருப்பதி, யுவராஜ், செந்தாமரைக்கண்ணன், பார்த்திபன், முருகன், ஆனந்தன், ராகுல் பிரியங்கா, சரவணகுமாரி, முத்து உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *