Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தெய்வீக தமிழக சங்கம் எனும் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தெய்வீக தமிழக சங்கம் எனும் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் இந்துக்கள் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில் தெய்வீக தமிழக சங்கம் எனும் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி வடக்கு ஒன்றிய தலைவர் சின்னசாமி தலைமையில் நக்கலப்பட்டி, சீமானூத்து, நடுப்பட்டி, உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து, திம்மனத்தம், கீரிப்பட்டி, மேக்கிழார்பட்டி, அனைத்து பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகளுக்கு சென்று இந்த புத்தகத்தை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநில பிரச்சார பிரிவு செயற்குழு உறுப்பினர் ரஞ்சித் குமார், மாநில அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் எஸ் சதீஷ், உசிலை அமைப்புச் செயலாளர் தேவகுமார் ஆர் எஸ் எஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் நீதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் குபேந்திரன், விவசாய அணி தலைவர் ஜெயபாண்டி, இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் தீபன் முத்தையா, நிர்வாகி பாலாஜி, ஆகியோர் கலந்துகொண்டு தெய்வீக தமிழக சங்கம் எனும் புத்தகத்தை வழங்கினார்கள்.

கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *