Breaking News
Home / செய்திகள் / மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து கிட்டப்பா அங்காடி முன்பு சாலை மறியல்

மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து கிட்டப்பா அங்காடி முன்பு சாலை மறியல்

மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து கிட்டப்பா அங்காடி முன்பு சாலை மறியல் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், நகர செயலாளர் குண்டா மணி செல்வராஜ்,ஒன்றிய செயலாளர்கள் ஞான இமய நாதன், இளையபெருமாள், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அலெக்சாண்டர் துணை அமைப்பாளர் சிவதாஸ் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராம செய்யோன், IT அணி ஸ்ரீதர், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் குத்தாலம் மனோகரன், நகர துணை செயலாளர் சங்கர், LPF, RS ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட கலாம் நியூஸ் டிவி செய்தியாளர் திருமுருகன்.

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *