Breaking News
Home / செய்திகள் / தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் ஏழை மாணவி தேர்வு

தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் ஏழை மாணவி தேர்வு

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வில் தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் 2018 – 2019 ஆம் கல்வியாண்டில் அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த பி. எல். தண்டா கிராமத்தை சார்ந்த ம. செளமியா என்ற மாணவிக்கு அரசின் இட ஒதுக்கீட்டின் மூலம் கோவை KMCH சுயநிதி கல்லூரியில் எம் பி பி எஸ் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது..

மாணவியின் தந்தை ஒரு கேரளாவில் கூலி வேலை செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது தமிழக அரசின் வரலாற்று சிறப்புமிக்க இந்த இட ஒதுக்கீட்டு முறையை வழங்கிய அரசுக்கும்-வழிகாட்டி ஊக்குவித்த பள்ளி தலைமையாசிரியர் திரு. சதாசிவம் , பயிற்றுவித்த ஆசிரிய பெருமக்களுக்கும், பள்ளிக்கல்வித் துறைக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பெற்றோரும் – ஊர் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

About Kanagaraj

Check Also

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *