Breaking News
Home / செய்திகள் / இராமேஸ்வரத்தில் தேசியம் காக்க தெய்வீகம் காக்க புத்தகம் வீடு வீடாக வழங்கப்பட்டது.

இராமேஸ்வரத்தில் தேசியம் காக்க தெய்வீகம் காக்க புத்தகம் வீடு வீடாக வழங்கப்பட்டது.

தெய்வீக தமிழக சங்கத்தின் சார்பாக தமிழின் பெருமை கோவில்களின் அன்றைய நிலை மற்றும் இன்றைய நிலை தேசத்தின் வளர்ச்சி குடும்ப அமைப்பு முறை ஆகியவற்றை வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி இந்து ஒற்றுமைப்படுத்தும் பிரச்சாரம்  இராமேஸ்வரத்தில்   இந்திரா நகர் பகுதியில் வீடு வீடாக நடைபெற்றது இதில் தேசியம் காக்க தெய்வீகம் காக்க என்ற புத்தகம் வழங்கப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கே. இராமமூர்த்தி பிரச்சார புத்தகத்தை வழங்கினார்.. பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் சுந்தரம் முருகன் கலை கலாச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகம் பிரிவு நகர் தலைவர் மாரி மற்றும் இந்திய க்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தார்கள்.

கலாம் நியூஸ் டிவி.செய்தியாளர் ராமநாதபுரம் ராமு

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *