Breaking News
Home / செய்திகள் / கர்நாடகா மாநிலம் பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளையின் நிறுவனர் கானா பழனி ஏற்பாட்டில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்களுக்கு முத்தமிழ் வித்தகர் விருது வழங்கி பாராட்டு விழா

கர்நாடகா மாநிலம் பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளையின் நிறுவனர் கானா பழனி ஏற்பாட்டில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்களுக்கு முத்தமிழ் வித்தகர் விருது வழங்கி பாராட்டு விழா

கர்நாடகா மாநிலம் பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளையின் நிறுவனர் கானா பழனி மற்றும் எம்ஜிஆர் பித்தன் கலீல்பாட்சா ஆகியோரின் ஏற்பாட்டில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்களுக்கு முத்தமிழ் வித்தகர் விருது வழங்கி பாராட்டு விழா

கர்நாடகா மாநிலம் பெங்களூர் பூர்ணிமா திரையரங்கம் அருகில் அமைந்துள்ள ஜெய்பீம் பவன் அரங்கில்,”அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை” நிறுவனர் “கானா பழனி” மற்றும் எம்ஜிஆர் பித்தன் “கலீல்பாட்சா ஆகியோரின் ஏற்பாட்டில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் மற்றும் வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் “தியாகி” “~டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் அவர்களுக்கு முத்தமிழ் வித்தகர் என்கிற விருது வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை இறைவன் எம்ஜிஆர் தீவிர பக்தர்கள் குழுவை சேர்ந்த தமிழ் நேசன் மற்றும் தனுஷ்கோடி, சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *