Breaking News
Home / செய்திகள் / நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடஙக உள்ளதை வரவேற்று மதுரை பெத்தானியாபுரத்தில் மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடஙக உள்ளதை வரவேற்று மதுரை பெத்தானியாபுரத்தில் மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்ததையொட்டி தமிழ்நாடெங்கும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அந்த வகையில் மதுரை பெத்தானியாபுரத்தில் மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். இதில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக் காரை பரிசாக வென்றார்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக் காரை பரிசாக வென்றார். பாலமேடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *