Breaking News
Home / செய்திகள் / மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் ” கட்டிட , கட்டுமான கண்காட்சியில் “ஒ.கே கன்ஸ்ட்ரக்‌ஷன்” சிறப்பு அரங்கம்

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் ” கட்டிட , கட்டுமான கண்காட்சியில் “ஒ.கே கன்ஸ்ட்ரக்‌ஷன்” சிறப்பு அரங்கம்

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைப்பெறும் ” கட்டிட , கட்டுமான இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர்” பொருட்களுக்கான கண்காட்சியில் மதுரையை தலைமையிடமாக கொண்டு 40 ஆண்டுகளாக கட்டுமான துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் “ஒ.கே கன்ஸ்ட்ரக்‌ஷன்” சிறப்பு அரங்கை அதன் மேனேஜிங் டைரக்டர் ஓம்.பிரகாஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ‘ஒ.கே. கன்ஸ்ட்ரக்‌ஷன்’
தலைமை மேலாளர் நவீன் கார்த்தி கூறுகையில்:- இந்தியாவிலேயே மிக குறைந்த கட்டணத்தில் தரமான
கட்டுமான பொருட்களை கொண்டு
சதுர அடி ௹ 1350 – க்கு கட்டுமான பணி செய்து வருவதாகவும், எனவே பொதுமக்களும் , வாடிக்கையாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

About Kanagaraj

Check Also

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ அருகே நீர்,மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அக்னி நட்சத்திரம் தொடங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *