
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக கட்சியின் சார்பில் மதுரை மாவட்ட கட்சி அலுவலகத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டி பஸ் மறியலில் ஈடுபட்டனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பாக பாஜக கட்சியின் சார்பில் மதுரையில் புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் அலுவலகத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டி மாவட்ட செயலாளர் சொக்கநாதன் தலைமையில் மாபெரும் பஸ் மறியல் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி அமைப்புச் செயலாளர் மொக்கராஜ்,
நகர தலைவர் – பாண்டியராஜன்
நகர பொது செயலாளர்கள் -சவுந்திரபாண்டி, தமிழரசன்
அமைப்புசாரா அணியின் துணை தலைவர் முத்து
நகர செயலாளர் தினகரன், உட்பட உசிலை நகர ஒன்றிய செல்லம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் இந்த பஸ் மறியலில் ஈடுபட்டனர்
கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்